நிச்சயமாக அதிகாலை எழுவது வெற்றிக்கு முதல் படிதான்… தினமும் அதிகாலை எழுவது என்பது சிறிது சிரமமான விஷயம்தான்… அது ஒரு ஒழுக்கம்… அதிகாலை தூக்கம் ஒரு சொர்க்கம்… அனுதினமும் அதிகாலை எழுவது என்பது. ஒரு தவம்.. பல ஆண்டுகளாக தினமும் அதிகாலை எழுபவர்கள் ஒழுக்க மிக்கவர்கள் என்பது என்னுடைய கருத்து அவர்களால் மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும்…. அதிகாலை எழுபவர்கள் எந்த காரியத்தையும் திட்டமிட்டு கட்டுப்பாட்டுடன் செய்யும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்… தினமும் அதிகாலை எழுவது என்பது […]